கருப்பு சூரியன்
நாஜிக்களின் சின்னமான கருப்பு சூரியன் என்பது 12 கட்டமாக பிரிக்கப்படிருக்கும் ! இந்த சின்னம் ஹெய்ம்லிச் ஹிம்லரின் உத்தரவின் பேரில் ஜெர்மனியில் உள்ள வெவெல்ஸ்பர்க் கோட்டையின் தரையில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.
| தி பிளாக் சன், ஒரு நாஜி சாத்தானிஸ்ட்/அமானுஷ்ய சின்னம் |
இது அந்த நேரத்தில் நாஜி அமானுஷ்யவாதிகளால் பயன்படுத்தப்பட்டது! இது தற்போது தியோ நாஜிக்களாலும் மற்றும் சாத்தானியவாதிகளாலும் அமானுஷ்ய நடைமுறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
1 Comments
இதை எப்படி பயன் படுத்துவது
ReplyDelete