செயற்கை சுனாமி
மனிதர்களுக்கு வணக்கம் யாம் இணையதள போராளிகள் ! இன்று யாம் எடுத்துரைக்க இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று ! இதற்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் பெரும் தொடர்புண்டு ! நடப்பவை அனைத்தும் ஒன்றுக்கொன்று சங்கிலி போல் பிணைந்துள்ளது ! முதலில் சில வரலாற்று புள்ளி விவரங்களை கொடுத்து விடுகிறோம் !
மார்ச் 3, 1933: ஜப்பான்
ஹொன்சு தீவில் உள்ள சான்ரிகுவில், 8.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து சுனாமி 3,000 க்கும் அதிகமான இறப்புகளை ஏற்படுத்தியது.
நவம்பர் 4, 1952: சோவியத் ஒன்றியம்
சோவியத் ஒன்றியம் நாட்டின் பசிபிக் கடற்பரப்பில் உள்ள கம்சட்கா தீபகற்பம் அதன் மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றை அனுபவித்தது, ரிக்டர் அளவுகோலில் 9.0 அளவைக் கொண்டிருந்தது மற்றும் பாரிய சுனாமியை பசிபிக் முழுவதும் ஏற்படுத்தியது ! இது சிலி மற்றும் பெரு வரை உணரப்பட்டது. 2,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மே 21-30, 1960 சிலி - பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான்
உள்ளிட்ட பசிபிக் விளிம்பு நாடுகளை பாதித்த பேரழிவுகரமான சுனாமியைத் தொடர்ந்து 9.5 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. சிலியில் 5,700 பேரும், ஹவாயில் 61 பேரும், ஜப்பானில் 130 பேரும் உயிரிழந்துள்ளனர்.
ஆகஸ்ட் 17, 1976: பிலிப்பைன்ஸ்
பிலிப்பைன்ஸ் தீவான மின்டானாவோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு 5,000 பேர் உயிரிழந்தனர்.
டிசம்பர் 12, 1992: இந்தோனேசியா
ஒரு நடுக்கம் பல சுனாமிகளைத் தொட்டது, புளோரஸ் தீவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.
ஜூலை 17, 1998: பப்புவா நியூ கினியா
அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, இரண்டு நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, ஒவ்வொன்றும் 7.0 ரிக்டர் அளவைக் கொண்டிருந்தது, இந்த சுனாமி வடக்கு கடற்கரையோரத்தில் 30 கிலோமீட்டர்களை அழித்தது, 2,000 க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்த ஏழு கிராமங்களைத் துடைத்துவிட்டது. உள்ளூர் ஆதாரங்கள் பஞி இறப்பு எண்ணிக்கை 6,000 முதல் 8,000 வரை இருக்கும்.
ஆகஸ்ட் 17, 1999: துருக்கி
நாட்டின் வடமேற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது, சுமார் 17,000 உயிர்களைக் கொன்றது மற்றும் பேரழிவுகரமான சுனாமியை ஏற்படுத்தியது.
டிசம்பர் 26, 2004: ஆசியா
ரிக்டர் அளவுகோலில் 9.0 அளவுள்ள நிலநடுக்கம் பாக்சிங் டே சுனாமியைத் தூண்டியது, இது 10 ஆசிய மற்றும் இரண்டு ஆப்பிரிக்க நாடுகளைத் தாக்கியது, கிட்டத்தட்ட 250,000 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் 170,000 க்கும் அதிகமானோர் இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தை சேர்ந்தவரகள்.
செப்டம்பர் 30, 2009: பசிபிக்
கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் 8.1 மற்றும் 8.0 அளவுள்ள இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன, இதனால் சுனாமிகள் உண்டாகி அமெரிக்கன் சமோவா மற்றும் டோங்காவை அழித்தன. ஐந்து மீட்டர் உயர அலைகள் 192 பேரைக் கொன்றன.
பிப்ரவரி 28, 2010: சிலி
8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் இரண்டு மில்லியன் பேர் வீடுகளை இழந்தனர். இறந்தவர்களில் பலர் சுனாமியால் மூழ்கிய கடலோரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
மார்ச் 11, 2011: ஜப்பான்
ஜப்பானின் வடகிழக்கில் 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் தூண்டப்பட்ட தொடர் சுனாமியின் பேரலையால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். அலைகள் பசிபிக் முழுவதும் ஓடி, அமெரிக்காவின் கலிபோர்னியா வரை பேரழிவை ஏற்படுத்தியது.
இதெல்லாம் கடந்தகால வரலாறு ! யாம் எப்போதும் கூறுவது ஒன்றுதான் வரலாற்றை உன்னிப்பாக கவனியுங்கள் அதுவே உங்கள் நிகழ்காலத்தை கட்டமைக்கிறது ! கட்டமைக்கப்பட்ட நிகழ்காலத்தோடு வரலாற்றை பொருத்திப் பார்க்கும் போது உங்களுக்கு எதிர்கால கட்டமைப்பை அறிந்து கொள்ள முடியும்!
சரி விஷயத்திற்கு வருகிறோம் ! யாம் ஏற்கனவே செயற்கை நிலநடுக்கம் மற்றும் அதை தொடர்ந்து சுனாமி பற்றி எச்சரிக்கையை தந்துள்ளோம் ! அவர்களின் திட்டப்படி சரியாக 9 முதல் 12 ரிக்டர் அளவில் மிகப் பாரிய நிலநடுக்கம் ஒன்றை ஏற்படுத்த திட்டம் அவர்களிடம் உள்ளது ! இது பசிபிக் பெருங்கடல் பகுதியில் வட மேற்கிலும் அதை தொடர்ந்து ,பாகிஸ்தான் மற்றும் ஈரான் இதற்கிடைப்பட்ட பகுதியிலும் , அலூடியன் (அலாஸ்காவில்) மற்றும் லெஸ்ஸர் அண்டிலிஸ் (கரீபியனில்) இந்த பகுதியிலும் இதற்கான வேலைகள் தற்போது அரங்கேறி வருகிறது ! பாகிஸ்தான் மற்றும் ஈரான் தவிர தற்போது இதற்கான வேலைப்பாடுகள் ரிங் ஆஃப் ஃபயரில் எதிரி கூட்டத்தால் நடைபெறுகிறது ! இது இரண்டு டெக்டோனிக் தகடுகள் ஒன்றோடொன்று மோதி பூகம்பத்தை உருவாக்கக்கூடிய இடம் ! இது எவ்வளவு அகலமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு சுனாமியின் அதிகபட்ச அளவு பெரியதாக இருக்கும் ! ஆகையால் அதன் அகலத்தை பெரிதுபடுத்தும் பணி இராணுவ நீர்மூழ்கி கப்பல்களுடன் துணையுடன் கடல் ஆழத்தில் அரங்கேறி வருகிறது ! இவ்வளவு தீவிரமாக ஆழத்தை அதிகப்படுத்தும் எதிரியின் எண்ணம் எத்தனை மனித உயிர்களை பலிகளாக்க வேண்டி இருக்கும் என்பதை மனிதர்கள் நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் !
மனித இனம் இதுவரை சந்தித்திராத மிகப் பாரிய அளவிலான சுனாமிக்கான அச்சார வேலைகள் நடந்து கொண்டு வருகிறது ! எம்மால் எச்சரிக்கையை மட்டுமே கொடுக்க முடியும் ! மனித இனம் விழிப்புடன் இருக்க வேண்டி தரூணம் இது !
இவ்வளவு பெரிய ஆழம் மிக உயர்ந்த சுனாமி அலைகளோடு தாக்கும் ! இவை தீர்க்கதரிசனங்களோ வாய்பிதற்றல்களோ அல்ல ! ஆகச்சிறந்த உளவு மட்டுமே ! உளவின் தகவல் அடிப்படையிலேயே உங்களுக்கு இப்படியான எச்சரிக்கைகள் வழங்கப்படுகிறது! மனிதர்களே நிதர்சனத்தோடு ஒன்றிப்பாருங்கள் ! இந்த சுனாமி பொருளாதார சுனாமி எல்லாம் ஒன்றோடு ஒன்று பிண்ணி பிணைந்துள்ளது ! மனித இனத்தின் பலிகளை கேட்கும் எதிரி ஆக சிறந்த அடிமைகளை உருவாக்கி அணைத்தையும் நேர்த்தியாக திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருவது எதிர்கால அடிமைகளை உருவாக்கத்தான் !
அறிவார்ந்த மனித இனமே அறிவாயுதம் ஏந்துங்கள் !
0 Comments